Monday, 17 March 2014

நவமி - தசமி விரதம்

நவமி விரதம் : ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ நவமி அன்று இருந்த விரதம் இருந்து தேவியை ஆராதிக்க வேண்டும். நவமி விரதங்களிலே மிகவும் சிறந்தது அனார்த்தன நவமி விரதம். 

அரசன் தேவியை நவதுர்க்கை வடிவில் வழிபட வேண்டும். அரசன் நீராடி எதிரியின் உருவை இரண்டாக வெட்ட வேண்டும். தான தருமங்கள் செய்ய வேண்டும். வெற்றிபெறுவான். 

தசமி விரதம் : ஒருவேளை உணவு. விரத முடிவில் கோதானம், சுவர்ண தானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் அவன் தெய்வபக்தி நிறைந்தவனாய், பெருந்தலைவனாய் விளங்குவான்.

No comments:

Post a Comment